Monday, May 18, 2009

அரசியலுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை


காவிரி நீர் பங்கீடு

முல்லை பெரியார் அணை

ஹொகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்

மின் வெட்டு

சேது சமுத்திர திட்டம்

பிரச்சினைகளா இல்லை இதேபோல் "தீர்த்து" வைக்க?

தொடங்குங்கள் போராட்டங்களை, வீர தீர பேட்டிகளை, உண்ணவிரதங்களை, ஊர்வலங்களை, தந்திகள் மற்றும் கடிதங்களை...



10 comments:

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் நண்பா..

களப்பிரர் said...

அதெல்லாம் கெடக்கட்டும். எங்களுக்கு இந்த கோடை வெயிலுக்கு இலவச ஏசி தருவாரா ?

சூரியன் said...

//அதெல்லாம் கெடக்கட்டும். எங்களுக்கு இந்த கோடை வெயிலுக்கு இலவச ஏசி தருவாரா ? //

கொடுத்தாலும் கொடுப்பார் .. ”கலைஞர் ஏசி” ..
வெயிலில் வாடும் தாய்மார்களுக்காக(வோட்டு போட்ட) .. அப்போதானே எவ்வளவு கொள்ளையடிச்சாலும் நம்மள நல்லவங்கனு மக்கள் சொல்லுவாங்கனு கலைஞர் நினைச்சாலும் நினைப்பார்..

அறிவிலி said...

@ஆ.ஞானசேகரன் - வாங்க.. ஊருக்கு போயிட்டு வந்தாச்சா?

அறிவிலி said...

@களப்பிரர் - கரெண்ட் இல்லாம ஏ.சி. ஓடுமா?

அறிவிலி said...

@சூரியன் - வாங்க சூரியன், வருகைக்கு நன்றி

udhavaakkarai said...

அரசியலா... நடக்கட்டும்.. நடக்கட்டும்

♫சோம்பேறி♫ said...

ஏன்.. அறிவிலி.. ஏன். மிஸ் பண்ணீட்டீங்களே.. இதையே மடக்கி மடக்கி எழுதிருந்தா கவிதைனு லேபில் வச்சிருக்கலாமே!!!

எனிவே குட் தாட்ஸ்.

அறிவிலி said...

வேணாம், அழுதுருவேன்..என்னய பாத்து கவிதை எழுத சொல்லிட்டீங்களே.. அவ்வ்வ்வ்வ்...

தமிழர்ஸ் - Tamilers said...


You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.