Friday, March 6, 2009

ஜே.கே.ரித்திஷ்-தாய்க்குலங்கள் ஜாக்கிரதை



நம்ம தல ஜே.கே.ரித்தீஷ் டிவி சீரியல் தயாரிக்கிறார் என்ற அதிர்ச்சியான தகவலை அதிகாரபூர்வமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவரே அதில் நடிக்கிறாரா(வருவாரா..) என்ற திகில் செய்தி இதுவரை தெரியவில்லை.

தாய்க்குலங்களுக்கு எச்சரிக்கை -இந்த சீரியல் கண்டிப்பாக பெண்களை கவரும் என்கிறார் ஜே.கே.ரித்தீஷ்.

கலைஞர் டிவி பக்கம் செல்பவர்கள் எதற்கும் தக்க பாதுகாப்பு உபகரணங்களின் உதவியுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

19 comments:

கார்க்கிபவா said...

ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்.. தலைவர கிண்டல் செய்றாரு.. எடுங்கடா ஆட்டோவ.. பொருள் எடுங்கட.. உங்க கடை இன்னைக்கு காலி.. இப்போ பொறேன்.. ஆனா அட்களோட வறேன்

அறிவிலி said...

//கார்க்கி said...
ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்.. தலைவர கிண்டல் செய்றாரு.. எடுங்கடா ஆட்டோவ.. பொருள் எடுங்கட.. உங்க கடை இன்னைக்கு காலி.. இப்போ பொறேன்.. ஆனா அட்களோட வறேன்//

அஸ்க்கு.. புஸ்க்கு.. ஆட்டோவுல எங்கூருக்கு வரமுடியாதே..

http://urupudaathathu.blogspot.com/ said...

//ஜே.கே.ரித்திஷ்-தாய்க்குலங்கள் ஜாக்கிரதை///


வண்மையாக கண்டிக்கிறேன்...
ஆட்டோ இல்லாட்டி என்னா? நாங்க பிளைட் புடிச்சி வர்வோம்ல..

Anbu said...

அருமையாக இருக்கிறது அண்ணா!!! ஒரேசிரிப்புத்தான்

அறிவிலி said...

//உருப்புடாதது_அணிமா said...
//ஜே.கே.ரித்திஷ்-தாய்க்குலங்கள் ஜாக்கிரதை///


வண்மையாக கண்டிக்கிறேன்...
ஆட்டோ இல்லாட்டி என்னா? நாங்க பிளைட் புடிச்சி வர்வோம்ல..//

வாங்க.. வாங்க.. வி.டி.ஆர் ஆதரவுப் படையோட உங்களை எதிர் கொள்ள தயாராக இருக்கோம்.
(குறள் டிவி பார்த்தீங்களா?)

அறிவிலி said...

\\Anbu said...
அருமையாக இருக்கிறது அண்ணா!!! ஒரேசிரிப்புத்தான்\\

அன்புத் தங்கச்சிக்கு தேங்க்ஸ்.

அறிவிலி said...

//அறிவிலி said...
\\Anbu said...
அருமையாக இருக்கிறது அண்ணா!!! ஒரேசிரிப்புத்தான்\\

அன்புத் தங்கச்சிக்கு தேங்க்ஸ்.//

சாரி... அன்புத் தம்பிக்கு நன்றி.. உங்க blog பார்த்துதான் தம்பின்னு தெரிஞ்சுது.

Anbu said...

பரவாயில்லை அண்ணா

சின்னப் பையன் said...

:-)))))))))))))))))

அறிவிலி said...

//ச்சின்னப் பையன் said...
:-)))))))))))))))))//

தல விஷயத்துல அலட்சியமா சிரிச்சுட்டு போறீங்களே

Mahesh said...

அகிலாண்ட நாயகன் ரசிகர் மன்ற பொறுப்பாளர்களுக்கு இந்த பதிவை காமிச்சுடாதீங்க :)

Mahesh said...

உங்களுக்கு அவரு 1000ரூபா நோட்டு குடுக்கலயா? அதான் இந்த காண்டா? :(

அறிவிலி said...

//Mahesh said...
உங்களுக்கு அவரு 1000ரூபா நோட்டு குடுக்கலயா? அதான் இந்த காண்டா? :(
//
இது காசுக்காக வந்தது இல்ல தமிழ் மக்கள் மேல இருக்கற பாசத்துக்காக வந்தது.(பரவாயில்லயே... பஞ்ச் எல்லாம் வருது)

முரளிகண்ணன் said...

ஹா ஹா ஹா

FunScribbler said...

தேங்கஸ், கலைஞர் டிவியில் புதிய திகில் நாடகம் வரபோவதுன்னு கேள்விப்பட்டேன், அது இது தானா?

:)

அறிவிலி said...

//Thamizhmaangani said...
தேங்கஸ், கலைஞர் டிவியில் புதிய திகில் நாடகம் வரபோவதுன்னு கேள்விப்பட்டேன், அது இது தானா?

:)//
அசாத்திய தைரியங்க உங்களுக்கு.. சிரிச்சகிட்டே தேங்க்ஸ் சொல்றீங்க..

அறிவிலி said...

//முரளிகண்ணன் said...
ஹா ஹா ஹா//


நீங்க ஒருத்தர்தாங்க மெரெட்டாம, சிரிச்சுட்டு போயிட்டீங்க. நெஜம்மாவே பயந்துட்டேன்.

Subankan said...

நட்சத்திரக் கிரிக்க‍ட்டுக்குப் பிந்திய செய்தி......

ரித்தீஸ் நடிக்க‍ வந்ததால் இந்தியக் கிரிக்க‍ட் அணி நல்ல‍ ஒரு வீர்ரை இழந்துவிட்ட‍து என்று பல முன்னாள், இன்னாள் கிரிக்க‍ட் வீர்ர்கள் சொன்ன‍தால் அடுத்த‍தாக சொந்தமாக கிரிக்க‍ட் அணி தொடங்கப் போகிறாராம்.

அறிவிலி said...

//Subankan said...
நட்சத்திரக் கிரிக்க‍ட்டுக்குப் பிந்திய செய்தி......

ரித்தீஸ் நடிக்க‍ வந்ததால் இந்தியக் கிரிக்க‍ட் அணி நல்ல‍ ஒரு வீர்ரை இழந்துவிட்ட‍து என்று பல முன்னாள், இன்னாள் கிரிக்க‍ட் வீர்ர்கள் சொன்ன‍தால் அடுத்த‍தாக சொந்தமாக கிரிக்க‍ட் அணி தொடங்கப் போகிறாராம்.//

அப்போ தோனிக்கு ஆப்பா?

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.