இறைவா காப்பாற்று!
விடுங்க நண்பரே, கேப்டன் ஆட்சிக்கு வந்தா மூச்சு விடாம பேசுற முழு நீல புள்ளி விவர டயலாக் எல்லாம் பேச மாட்டார்...பயபடாதீங்க... ;)
கூட்டணியாவது புண்ணாக்காவது... நமீதாவோட கூட்டணி வைக்க முடியலை. தொப்பை இடிக்குது.அதானால மக்களோட கூட்டணி. மண்ணாங்கட்டி..
//நட்புடன் ஜமால் said... இறைவா காப்பாற்று!//இத்தனை பேரு வேண்டுதலை நிச்சயம் நிறைவேற்றுவார்
//சிம்பா said... விடுங்க நண்பரே, கேப்டன் ஆட்சிக்கு வந்தா மூச்சு விடாம பேசுற முழு நீல புள்ளி விவர டயலாக் எல்லாம் பேச மாட்டார்...பயபடாதீங்க... ;)//அவுரு பார்லிமெண்ட்ல இப்படி பேச ஆரம்பிச்சா, மத்தவங்களுக்கெல்லாம் நேரமே கிடைக்காது. காவலாளிகள் வெளியேற்ற வந்தால் செவுத்துல ஏறிக் குதிச்சு வேற உதைப்பாரே...
//வண்ணத்துபூச்சியார் said... கூட்டணியாவது புண்ணாக்காவது... நமீதாவோட கூட்டணி வைக்க முடியலை. தொப்பை இடிக்குது.அதானால மக்களோட கூட்டணி. மண்ணாங்கட்டி..//ஹா.. ஹா...
எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.
6 comments:
இறைவா காப்பாற்று!
விடுங்க நண்பரே, கேப்டன் ஆட்சிக்கு வந்தா மூச்சு விடாம பேசுற முழு நீல புள்ளி விவர டயலாக் எல்லாம் பேச மாட்டார்...
பயபடாதீங்க... ;)
கூட்டணியாவது புண்ணாக்காவது...
நமீதாவோட கூட்டணி வைக்க முடியலை. தொப்பை இடிக்குது.
அதானால மக்களோட கூட்டணி.
மண்ணாங்கட்டி..
//நட்புடன் ஜமால் said...
இறைவா காப்பாற்று!//
இத்தனை பேரு வேண்டுதலை நிச்சயம் நிறைவேற்றுவார்
//சிம்பா said...
விடுங்க நண்பரே, கேப்டன் ஆட்சிக்கு வந்தா மூச்சு விடாம பேசுற முழு நீல புள்ளி விவர டயலாக் எல்லாம் பேச மாட்டார்...
பயபடாதீங்க... ;)//
அவுரு பார்லிமெண்ட்ல இப்படி பேச ஆரம்பிச்சா, மத்தவங்களுக்கெல்லாம் நேரமே கிடைக்காது. காவலாளிகள் வெளியேற்ற வந்தால் செவுத்துல ஏறிக் குதிச்சு வேற உதைப்பாரே...
//வண்ணத்துபூச்சியார் said...
கூட்டணியாவது புண்ணாக்காவது...
நமீதாவோட கூட்டணி வைக்க முடியலை. தொப்பை இடிக்குது.
அதானால மக்களோட கூட்டணி.
மண்ணாங்கட்டி..
//
ஹா.. ஹா...
Post a Comment
எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.
ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.