Friday, March 27, 2009

கடவுளே... நம்ம கூட்டணிய எப்படியாவது...



























கடவுளே உங்களையும் எங்களையும் கூட்டணிக்கு சேர்த்திருக்கிற கேப்டன்கிட்டேருந்து தமிழகத்தையும் இந்தியாவையும் எப்படியாவது நீங்கதான் காப்பாத்தணும்.

6 comments:

நட்புடன் ஜமால் said...

இறைவா காப்பாற்று!

சிம்பா said...

விடுங்க நண்பரே, கேப்டன் ஆட்சிக்கு வந்தா மூச்சு விடாம பேசுற முழு நீல புள்ளி விவர டயலாக் எல்லாம் பேச மாட்டார்...

பயபடாதீங்க... ;)

butterfly Surya said...

கூட்டணியாவது புண்ணாக்காவது...

நமீதாவோட கூட்டணி வைக்க முடியலை. தொப்பை இடிக்குது.

அதானால மக்களோட கூட்டணி.

மண்ணாங்கட்டி..

அறிவிலி said...

//நட்புடன் ஜமால் said...
இறைவா காப்பாற்று!//

இத்தனை பேரு வேண்டுதலை நிச்சயம் நிறைவேற்றுவார்

அறிவிலி said...

//சிம்பா said...
விடுங்க நண்பரே, கேப்டன் ஆட்சிக்கு வந்தா மூச்சு விடாம பேசுற முழு நீல புள்ளி விவர டயலாக் எல்லாம் பேச மாட்டார்...

பயபடாதீங்க... ;)//

அவுரு பார்லிமெண்ட்ல இப்படி பேச ஆரம்பிச்சா, மத்தவங்களுக்கெல்லாம் நேரமே கிடைக்காது. காவலாளிகள் வெளியேற்ற வந்தால் செவுத்துல ஏறிக் குதிச்சு வேற உதைப்பாரே...

அறிவிலி said...

//வண்ணத்துபூச்சியார் said...
கூட்டணியாவது புண்ணாக்காவது...

நமீதாவோட கூட்டணி வைக்க முடியலை. தொப்பை இடிக்குது.

அதானால மக்களோட கூட்டணி.

மண்ணாங்கட்டி..
//
ஹா.. ஹா...

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.