Saturday, March 28, 2009

யூத் விகடனில் நான் - ஜீப்புல ஏறிட்டோமில்ல...

சமீபத்தில் நான் "நான் AND ஜெர்ரி" என்ற இடுகையில் எழுதியதை யூத்ஃபுல் விகடன்.காம் இணையதளத்தில் "விட்" பிரிவில் வெளியிட்டு இருக்கிறார்கள்.




என்னையும் ஒரு ரவுடியாக மதித்து , ஜீப்பில் ஏற்றிய "யூத்ஃபுல் விகடனுக்கு" மனமார்ந்த, இதயங்கனிந்த, நெஞ்சார்ந்த, உளமார்ந்த... நன்றிகள் பல.

யூத் விகடனில் நேரடியாக படிக்க இங்கே சொடுக்கவும்.

10 comments:

ஷண்முகப்ரியன் said...

மனமுவந்த வாழ்த்துக்கள்.

அறிவிலி said...

//ஷண்முகப்ரியன் said...
மனமுவந்த வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்களுக்கு நன்றி...திரு.ஷண்முகப்ரியன்..

Prabhu said...

நீங்களும் விகடன்ல வந்துட்டீங்களா? சந்தோஷம்!!

பின்னூட்டம் போட்டாச்சு எனக்கு உங்க பதிவுத் தொகுப்பெல்லாம் அனுப்பக் கூடாது, ஆமா....... அதுக்கு பதிலா உங்க வருகைய பதிவு செஞ்சிட்டு போங்க!

அறிவிலி said...

நன்றி pappu ....

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்

அறிவிலி said...

நன்றி ஜமால்

udhavaakkarai said...

congrats

அறிவிலி said...

//udhavaakkarai said...
congrats//

நன்றி

கார்க்கிபவா said...

வாழ்த்துகள் சகா

அறிவிலி said...

நன்றி கார்க்கி...

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.