Tuesday, May 12, 2009

தமிலிஷ் மற்றும் தமிழ்மணத்துல ஓட்டு வேணுமா?












எல்லார் மூஞ்சியும் ஒருக்கா பாத்துக்கிட்டீங்களா? யாருக்கு ஓட்டுன்னு முடிவு பண்ணியாச்சா?
சீக்கிரமா போயி பட்டன அமுக்கிட்டு வந்து விரல காட்டணும்.

யாரெல்லாம் வந்து மை அடையாளத்தோட வெரல போட்டோ புடிச்சு எனக்கு இ-மெயில் அனுப்பறீங்களோ, அவுங்களுக்கெல்லாம் அடுத்த 10 இடுகைகளுக்கு தலா 10 பின்னூட்டங்களும், தமிழ்மணம் மற்றும் தமிலிஷ் முதலான எல்லா பட்டைகளிலும் ஒட்டுகளும் போடுவேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன்.

6 comments:

கோவி.கண்ணன் said...

அண்ணே படங்கள் கலக்கல் !

ALIF AHAMED said...

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.
//



போட்டாச்சி போட்டாச்சி :)

அறிவிலி said...

//நன்றி... கோவியாரே..

அறிவிலி said...

///மின்னுது மின்னல் said...
ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.
//



போட்டாச்சி போட்டாச்சி :)///

அந்த பயம்.

பனையூரான் said...

ஓட்டும் போட்டுட்டன் உங்கட பலோவராகவும் ஆகிவிட்டேன் என்னையும் கொஞ்சம் கவனியுங்கோ

பனையூரான் said...

ஓட்டும் போட்டுட்டன் உங்கட பலோவராகவும் ஆகிவிட்டேன் என்னையும் கொஞ்சம் கவனியுங்கோ

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.