காளிமுத்து விளம்பரம் வெளியிடும் பத்திரிகையின் ஆசிரியரும் அதை படிப்பவர்களும் ஆண்மைக்குறைவானவர்கள் என்றால்...
(மு.கு-இதை நான் ஏன் எழுதுகிறேன் என்பது அனேகமாக பலருக்கும் புரிந்திருக்கும். புரியாதவர்கள் தமிழ்மணத்திலோ, தமிலிஷிலோ போய் ஆண்மைக்குறைவை பற்றிய பதிவை தேடி பாருங்கள்.)
1. சோப்பு விளம்பரம், நாறப்பயல்களுக்காக குளிக்காதவர்கள் வெளியிடுவது.
2.இட்ச்கார்ட் விளம்பரம் வரும் பத்திரிக்கைகளை நீங்கள் வாங்கினால் உங்களுக்கும் சொறி இருப்பதாக அர்த்தம்.
3. துணி கடை விளம்பரம் வரும் பத்திரிகைகாரர்களும், படிப்பவர்களும் ஆதிவாசிகள். அவர்களெல்லாம் அம்மணமாக அலைகிறார்கள்.
4.சரவணபவன் விளம்பரம் வரும் டிவிகாரர்களும் அதன் நேயர்களும் சாப்பிடாமல் பர்மனென்ட்டாக உண்ணாவிரதம் இருப்பவர்கள்.
5.பள்ளி கல்லூரி விளம்பரம் போடும் பத்திரிகை ஆசிரியரும் , வாசகர்களும் எழுத படிக்க தெரியாதவர்கள்.
6.சானிடரி நாப்கின் விளம்பரம் வெளியிடுபவர்களுக்கும், வாசகர்களுக்கும் 30 நாளும்...
7 பற்பசை விளம்பரம் வெளியிடும் ஊத்த வாய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும் நேயர்கள் அனைவருக்கும் வாய் துர்நாற்றம்.
8. மொடா குடியர்கள்தான் "குடி குடியை கெடுக்கும்" விள்ம்பரம் போடுவார்கள்.
9. இன்ஷூரன்ஸ் கம்பெனி விளம்பரம் போட்டாலோ,அதை நீங்கள் பார்த்தாலோ நாளைக்கு உங்களுக்கு பால்.
போதும் விடுங்க...
Friday, March 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
adi athtahaa!
imputtu arivaa ungalukku!
udambellam mayir siliththupochchu!
வணக்கம், வந்தனம், ...
ஒன்னுமே புரியலீங்க...
லிங்க் கொடுத்தீங்க அப்படின்னா படிப்போமில்ல.
ஒரு சந்தேகம்... பதிவு படிப்பவர்கள் எல்லாம் யாரு?
தமிழ்மணம், தமிழிஷ் இரண்டுலேயும் இன்னிக்கு முதல் ஓட்டு நம்மதுதானங்க..
என் மேல என்ன கொலவெறி?
தலைவர் கிட்ட சொல்லி காச்ச சொல்லனுமா?
//கோமணகிருஷ்ணன் said...
என் மேல என்ன கொலவெறி?
தலைவர் கிட்ட சொல்லி காச்ச சொல்லனுமா?//
வருகைக்கு நன்றி.கருத்தில் மட்டுமே முரண்பாடு.
//இராகவன் நைஜிரியா said...
வணக்கம், வந்தனம், ...
ஒன்னுமே புரியலீங்க...
லிங்க் கொடுத்தீங்க அப்படின்னா படிப்போமில்ல.
ஒரு சந்தேகம்... பதிவு படிப்பவர்கள் எல்லாம் யாரு?//
பதில் "கோமணகிருஷ்ணன்" சொல்லி விட்டார்.
//இராகவன் நைஜிரியா said...
தமிழ்மணம், தமிழிஷ் இரண்டுலேயும் இன்னிக்கு முதல் ஓட்டு நம்மதுதானங்க..//
மீண்டும் உங்கள் பொன்னான வாக்குகளுக்கு நன்றி
என்னோட கருத்தும் இதுவே.
அந்த விளம்பரத்தை வைத்து அந்த பத்திரிகையின் தரத்தை நிர்ணயம் பண்ண கூடாது..
//vinoth gowtham said...
என்னோட கருத்தும் இதுவே.
அந்த விளம்பரத்தை வைத்து அந்த பத்திரிகையின் தரத்தை நிர்ணயம் பண்ண கூடாது..//
கருத்துக்கு நன்றி.. வினோத்
என்னோட என்னோட கருத்தும் இதுவே.
அந்த விளம்பரத்தை வைத்து அந்த பத்திரிகையின் தரத்தை நிர்ணயம் பண்ண கூடாது..
kajendran
nalla sonninga...
ama...
weekly oda standardyai advertisement decide pannathunga...
athoda content than naam parkka vendum...
//MayVee said...
nalla sonninga...
ama...
weekly oda standardyai advertisement decide pannathunga...
athoda content than naam parkka vendum...//
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
பின்னூட்டியாச்சி!.
நெத்தியடி !! ஜூப்பரு !!
//Mahesh said...
நெத்தியடி !! ஜூப்பரு !!//
நன்றி மகேஷ் (துக்ளக்)
//தலைவர் கிட்ட சொல்லி காச்ச சொல்லனுமா?//
யாருங்க அந்த காச்சல் தலீவரு?
Post a Comment
எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.
ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.