Tuesday, April 28, 2009

உண்ணாவிரத கார்ட்டூன்ஸ்









வாக்களிப்பது ஜனநாயக கடமை ஆகவே தமிலிஷ்லயும், தமிழ்மணத்துலயும் ஒட்ட போட்டுட்டு போங்க.

14 comments:

Mahesh said...

குசும்பனுக்குப் போட்டியா?? நடக்கட்டும் நடக்கட்டும் !!

நல்லாவே இருக்கு :))))))))))))))

Raju said...

அருமை நண்பா..!
படிச்ச உடனே குபீர்னு சிரிப்பு வருது.!
அதுலயும் "போண்டா" மேட்டரு சூப்பரப்பு..!
அடிச்சு ஆடுங்க..!

கோவி.கண்ணன் said...

அறிவிலி அண்ணா,

கார்டூன் அட்டசாகசம், அட்டகாசம் ! 3 ஆவது கார்டூன் சூப்பரோ சூப்பர்.
:)

Anonymous said...

cartoons are simply superb!!!

அறிவிலி said...

//Mahesh said...
குசும்பனுக்குப் போட்டியா?? நடக்கட்டும் நடக்கட்டும் !!

நல்லாவே இருக்கு :))))))))))))))//

சே..சே... அவரோடல்லாம் போட்டி போடற அளவுக்கு சரக்கு பத்தாது.

நன்றி மகேஷ்.

Anonymous said...

ரெண்டாவதில எதுக்கு தடவுறாரு?

Anonymous said...

ha haha...

அறிவிலி said...

//டக்ளஸ்....... said...
அருமை நண்பா..!
படிச்ச உடனே குபீர்னு சிரிப்பு வருது.!
அதுலயும் "போண்டா" மேட்டரு சூப்பரப்பு..!
அடிச்சு ஆடுங்க..!//


நன்றி... திரு.டக்ளஸ்

அறிவிலி said...

//pukalini said...
ரெண்டாவதில எதுக்கு தடவுறாரு?/

வருகைக்கு நன்றி

அறிவிலி said...

//sasipartha said...
ha haha...//

சிரிப்புக்கு நன்றி, திருமதி. சசிரேகா ராமச்சந்திரன்.
உங்க பதிவு படிச்சேன், நன்றாக இருக்கிறது.

அறிவிலி said...

//கோவி.கண்ணன் said...
அறிவிலி அண்ணா,

கார்டூன் அட்டசாகசம், அட்டகாசம் ! 3 ஆவது கார்டூன் சூப்பரோ சூப்பர்.
:)//

வாங்க கோவியாரே..நன்றி

Thamira said...

குடும்பம் சார்ந்த விஷயமாக இருப்பதால் ரசிக்கமுடியவில்லை நண்பரே..

அறிவிலி said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
குடும்பம் சார்ந்த விஷயமாக இருப்பதால் ரசிக்கமுடியவில்லை நண்பரே..//

கடைசி கார்ட்டூனை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இனி நடக்காமல் பார்த்து கொள்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கலையரசன் said...

ரூம் போட்டு யோசிச்ச உங்கள....
மண்டபம் போட்டு சாத்தலாமுன்னு, சாரி...
வாழ்த்தலாமுன்னு பதிவுலகம் சார்பா நினைக்கிறோம்.

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.